திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8-ஆவது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10-ஆவது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
International terminal (Terminal 3) of the Airport | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு | ||||||||||
அமைவிடம் | திருவனந்தபுரம் | ||||||||||
மையம் | ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | ||||||||||
உயரம் AMSL | 13 ft / 4 m | ||||||||||
ஆள்கூறுகள் | 08°28′56″N 76°55′12″E / 8.48222°N 76.92000°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
ஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று "அராத்" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]