எடோபிகோக்

எடோபிகோக் (Etobicoke) என்பது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொரொண்டோ நகரின் பகுதி. முதன்முதலில் ஐரோப்பியர்கள் குடியேறினர், இதன் தெற்கில் ஒன்றாரியோ ஏரியும், கிழக்கில் ஹம்பர் ஆறும் உள்ளன. மேற்கில் எடோபிகோக் ஆறும், மிசிசௌகா நகரமும், டொரொண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையமும் உள்ளன. வடக்கில் ஸ்டீலிஸ் அவென்யூ உள்ளது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்களும் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடோபிகோக்&oldid=1597813" இருந்து மீள்விக்கப்பட்டது