எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி
பூச்சி இனம்
எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மேன்டிடே
|
பேரினம்: | மேன்டிசு
|
இனம்: | மே. ஆக்டோசுபிலோட்டா
|
இருசொற் பெயரீடு | |
மேன்டிசு ஆக்டோசுபிலோட்டா வெசுட்டுவுட், 1889 |
மேன்டிசு ஆக்டோசுபிலோட்டா (Mantis octospilota) என்பது பொதுவாக எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியாவில் காணப்படும் கும்பிடுபூச்சி சிற்றினமாகும்.[1] இதன் பொதுவான பெயர் குறிப்பிடுவது போல, இது முதன்மையாக வயிற்றின் முதுகுப்புற மேற்பரப்பில் உள்ள எட்டுக் கருப்பு புள்ளிகளால் அடையாளம் காணப்படுகிறது.