எட்மிரால்ட்டி (ஹொங்கொங்)

(எட்மிரால்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எட்மிரால்டி (Admiralty) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது மையம் நகரத்திற்கும், வஞ்சாய் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது.

எட்மிரால்டி, குவீன்சு வீதி

ஹொங்கொங்கை பிரித்தானியர் கைப்பற்றியதன் பின்னர், அவர்கள் தமது கடற்படை தலமையகத்தை இந்த இடத்திலேயே நிறுவியிருந்தனர். அதன் காரணமாகவே "எட்மிரால்டி" எனும் பெயர் நிலைபெற்றமைக்கான காரணமாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Yanne, Andrew; Heller, Gillis (2009). Signs of a Colonial Era. Hong Kong University Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789622099449.
  2. "Stories behind Hong Kong districts: Admiralty, always a place apart". South China Morning Post (in ஆங்கிலம்). 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.
  3. Admiralty. Treasure Land. Retrieved on 3 Oct 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மிரால்ட்டி_(ஹொங்கொங்)&oldid=4164191" இலிருந்து மீள்விக்கப்பட்டது