எண்குறி வகைகளின் பட்டியல்

இது எண்குறி வகைகளின், அதாவது எண்களை எழுதும் பல்வேறு முறைமைகளின் பட்டியல் ஆகும்.

பண்பாட்டு வகைகள்

தொகு
பெயர் அடிமானம் பதக்கூறு தோரா. முதல் தோற்றம்
பாபிலோனிய எண்ணுருக்கள் 60            கி.மு 3100
எகிப்திய எண்குறிகள் 10
Z1
V20
V1
M12
D50
I8

or
I7
C11
கி.மு 3000
மாயர் எண்குறிகள் 20                                        
இந்திய எண்குறிகள் 10 0 १ २ ३ ४ ५ ६ ७ ८ ९ கி.மு 750 – கி.மு 690
சீன எண்குறிகள், யப்பானிய எண்குறிகள், கொரிய எண்குறிகள் (சீனக் கொரிய வகை) 10 ○/零 一 二 三 四 五 六 七 八 九
உரோமானிய எண்குறிகள் 10 Ⅰ Ⅱ Ⅲ Ⅳ Ⅴ Ⅵ Ⅶ Ⅷ Ⅸ Ⅹ கி.மு 1000
கிரேக்க எண்குறிகள் 10 α β γ δ ε ϝ ζ η θ ι கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு
சீனக் குழல் எண்குறிகள் 10                     கி.பி முதல் நூற்றாண்டு
இந்து-அரபு எண்குறிகள் 10 0 1 2 3 4 5 6 7 8 9 9ஆம் நூற்றாண்டு
தாய்மொழி எண்குறிகள் 10 ๐ ๑ ๒ ๓ ๔ ๕ ๖ ๗ ๘ ๙
ஜான் நேப்பியரின் இலக்க எண்முறைமை 2 a b ab c ac bc abc d ad bd abd cd acd bcd abcd 1617 மடக்கு எண்ணியல், இரும எண்மானம்

குறிவகைகள் சார்ந்த முறைமை

தொகு

இங்கு எண்குறிகள் இலக்கம் அல்லது இடமதிப்பு சார்ந்தோ அல்லது வேறு பகவெண் (Radix) அல்லது அடிமானம் சார்ந்தோ பிரித்து வகைபடுத்தப்படுகின்றன.

செந்தர இலக்கமுறை எண்மானங்கள்

தொகு
அடிமானம் பெயர் பயன்பாடு
1 ஒரும (இலக்க அடிமானம்-1) சரிபார்ப்புக் குறிகள்
10 இலக்க அடிமானம்-10
26 இலக்க அடிமானம்-26 விரிதாள் நிரை எண்ணல்முறைமை. இது ஜான் ஃபோர்பசு நாழ்சுவால் பயன்படுத்தப்பட்டது. கமுக்க தகவலை வெளிப்படுத்த எண்கணியவியலூக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது.[1]
அடிமானம் பெயர் பயன்பாடு
2 சமனிலை இரும இலக்கம் (அருகிலா வடிவம்)
3 சமனிலை மும்மை இலக்கம் மும்மை இலக்க்க் கணினிகள்
5 சமனிலை ஐம்மை இலக்கம்
9 சமனிலை தொன்ம (நவ) இலக்கம்
10 சமனிலைப் பதின்ம இலக்கம் ஜான் கோல்சன்
அகத்திய காழ்சி

The common names of the negative base numeral systems are formed using the prefix nega-, giving names such as:

அடிமானம் பெயர் பயன்பாடு
−2 எதிர் இரும இலக்கம்
−3 எதிர் மும்மை இலக்கம்
−10 எதிர் பதின்ம இலக்கம்
அடிமானம் பெயர் பயன்பாடு
2i Quater-imaginary base
−1 ± i Twindragon base Twindragon fractal shape
அடிமானம் பெயர் பயன்பாடு
φ தங்க விகித அடிமானம் முந்து பீட்டா தொகுப்பி[2]
e   அடிமானம் மீத்தாழ் அடிமானச் சிக்கனம் (radix economy)
π பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \பை} அடிமானம் "பை-இலக்கம்"
√2   அடிமானம்
¹²√2   அடிமானம் அறிவியல் புரியிடைக் குறிமானம்

பிற முறைமைகள்

தொகு

இலக்கம் சாரா குறிமானங்கள்

தொகு

பாபிலோனிய எண்குறிகளுக் முந்தைய அனைத்து எண்குறி வகைகளும் இலக்கம் சாராதனவாகும்.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nasar, Sylvia (2001). A Beautiful Mind. Simon and Schuster. pp. 333–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7432-2457-4.
  2. Ward, Rachel (2008), "On Robustness Properties of Beta Encoders and Golden Ratio Encoders", IEEE Transactions on Information Theory, 54 (9): 4324–4334, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1109/TIT.2008.928235
  3. Chrisomalis calls the Babylonian system "the first positional system ever" in Chrisomalis, Stephen (2010), Numerical Notation: A Comparative History, Cambridge University Press, p. 254, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139485333.