எண்ணாயிரம் அழகிய நரசிங்க பெருமாள் கோயில்
அழகிய நரசிங்க பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் எண்ணாயிரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் இராசராச சோழனால் கட்டப்பட்டது.[2]
எண்ணாயிரம் அழகிய நரசிங்க பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°07′29″N 79°29′32″E / 12.1246°N 79.4921°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | விழுப்புரம் |
அமைவிடம்: | எண்ணாயிரம் |
சட்டமன்றத் தொகுதி: | விக்கிரவாண்டி |
மக்களவைத் தொகுதி: | விழுப்புரம் |
ஏற்றம்: | 105 m (344 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அழகிய நரசிங்க பெருமாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | நரசிம்மர் ஜெயந்தி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: | உள்ளன |
வரலாறு | |
கட்டிய நாள்: | ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது |
அமைத்தவர்: | இராசராச சோழன் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 105 மீட்டர் உயரத்தில், 12°07′29″N 79°29′32″E / 12.1246°N 79.4921°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு எண்ணாயிரம் அழகிய நரசிங்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சோழ மன்னர்கள் ஆட்சியில் பேராசிரியர் சம்பளம் ரூ.2.32 லட்சம் ; மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு : எண்ணாயிரம் கல்வெட்டில் ஆச்சரிய தகவல்". Hindu Tamil Thisai. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
- ↑ அ.கண்ணதாசன் (2018-12-08). "ராஜராஜன் திருப்பணி செய்த எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
- ↑ "Arulmigu Azhakiyanarasinga Perumal Temple, Ennayiram - 605203, Viluppuram District [TM020605].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.