எண்ணிமப் பூட்டு

எண்ணிமப் பூட்டு (digital locker) அல்லது இணையப்பூட்டு (cyberlocker) இணைய ஊடக சேமிப்பு சேவையாகும். சேமிக்கப்படும் கோப்புகள் இசை, காணொளிகள், திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் பிற ஊடகங்கள் அடங்கும். 2004 இல் இது விண்டோஸ் சந்தையின் ஒரு பகுதியாக மைக்ரோசாஃப்டால் பயன்படுத்தப்பட்டது. ஒரு எண்ணிமப் பூட்டுக் கோப்புப்ப்பை சேமிப்பட்டதன் மூலம் பயனர் எங்கிருந்தும் அவற்றை அணுகலாம். அவர்கள் இணைய இணைப்புகள் மூலம் அவற்றைக் காண முடியும். இச்சேவையைப் பதிவு செய்ய ஒரு பயனர் கணக்கு தேவைப்படுகிறது. இக்கணக்கு சேர்க்கைகள் இலவசமக பெறலாம்.

பயன்கள் தொகு

எண்ணிமப் பூட்டு எளிய கோப்பு சேமிப்பு சேவைகளுக்கு மாற்றாக, பொதுவாக எண்ணிம விநியோகத்துக்குத் தொடர்புள்ளது. ஒரு வணிகக் கடையில் வாங்கக்கூடிய பொருட்களை போன்ற, Steam, Google Play, Amazon, இல், அமேசான், மற்றும் ஐடியூன்ஸ் உள்ளடக்கத்தை வாங்க முடியும். அது ஒரு வணிகக் கடையை போன்றது.

பதிவிறக்க / இயக்க / காண தொகு

எண்ணிமப் பூட்டு சேவைகளை பெரும்பாலும் பயனர்கள் திரைப்படங்கள் காண, இசை கேட்க மற்றும் விளையாட வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைது பயன்ப்படுத்தும் மென்பொருள் அகும்.[1]

பதிவேற்றம் தொகு

பல எண்ணிமப் பூட்டு சேவைகள் அவற்றின் உள்ளடக்கம் பதிவேற்றம் செய்ய அல்லது பயனரின் கணினியை 'ஒத்திசைவு' மேலாண்மை மென்பொருள்ளாக வழங்க அவர்களுக்கு அதற்கான ஊடக பதிவேற்றத்தைக் கொடுக்கின்றது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "10 obscure Steam features that can power up your PC gaming". PC world. Archived from the original on 1 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ingraham, Nathan. "Google Play Music finally lets you upload songs through the browser". The Verge. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிமப்_பூட்டு&oldid=3545704" இலிருந்து மீள்விக்கப்பட்டது