எண்ணூறு கதாநாயகர்கள்

எண்ணூறு கதாநாயகர்கள் (Eight Hundred Heroes)(Chinese 八百壯士; pinyin: Ba bai zhuang shi) என்பது 1976ஆம் ஆண்டு வெளிவந்த தைவானின் வரலாற்றுப் போர் நாடகத் திரைப்படமாகும். இது 1937ஆம் ஆண்டில் சீனாவின் சாங்காயில் சிஹாங் கிடங்கின் பாதுகாப்பு குறித்து டிங் ஷான்-ஹ்சி இயக்கியது. இந்த படம் 49வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான தைவானின் படமாகப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இப்படம் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[1]

எண்ணூறு கதாநாயகர்கள்
Eight Hundred Heroes
இயக்கம்திங் சான் ஹசி
கதைதிங் சான் ஹசி
நடிப்புகோ சுன் ஹசியுங்
ஹசு பெங்
பிரிகிட்டீ லின்
சின் ஹான் (நடிகர், பிறப்பு 1938)
ஒளிப்பதிவுவென்ஜின் லின்
வெளியீடு1976 (1976)
ஓட்டம்113 நிமிடம்
நாடுதைவான்
மொழிமாண்டரின்

நடிகர்கள்தொகு

 • லெப்டினன்ட் கலோனல் ஸீ ஜின்யுவானாக கோ சுன்-ஹ்சியுங்
 • பெண் சாரணர் வழிகாட்டியான யாங் ஹுய்மினாக பிரிஜிட் லின் வீரர்களுக்கு ஒரு கொடியை வழங்குகிறார்
 • ஷியின் மனைவி லிங் வெய்செங்காக ஹ்சு ஃபெங்
 • பெண் வழிகாட்டியாக லி சினியாக சில்வியா சாங்
 • மேஜர் ஷாங்குவான் ஷிபியாவோவாக சின் ஹான்
 • சாங் யி
 • கார்ட்டர் வோங்
 • சின் ஹான்
 • சான் ஹங்-லைட்
 • பீட்டர் யாங்
 • சிஹுங் லங்

மேற்கோள்கள்தொகு

 1. Margaret Herrick Library, Academy of Motion Picture Arts and Sciences

வெளி இணைப்புகள்தொகு