எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். கணபதி பாலமுருகன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கவுண்டமணி, சௌந்தரராஜா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எசு. என். அருணகிரி இசையமைத்த இத்திரைப்படம் 2016 ஆகஸ்டு 26 அன்று வெளியானது.[1] எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் தோல்வியைப் பெற்றது.[2]

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
இயக்கம்கணபதி பாலமுருகன்
தயாரிப்புசெயராம்
இசைஎசு. என். அருணகிரி
நடிப்புகவுண்டமணி
சௌந்தரராஜா
ரித்விகா
கலையகம்செயராம் புரொடக்சன்சு
விநியோகம்எம். எசு. கே. திரைப்படத் தயாரிப்பகம்
வெளியீடு26 ஆகஸ்டு 2016
நாடுஇந்தியா
ஆக்கச்செலவுரூ. 86 இலட்சம்
மொத்த வருவாய்ரூ. 90 இலட்சம்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு