என்னை தாலாட்ட வருவாளா
என்னை தாலாட்ட வருவாளா 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவிந்தரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், மற்றும் முன்னணி கதாபாத்திரத்தில் விக்னேஷ், மற்றும் நடிகை ரேஷ்மாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அப்னிராம் இசை அமைத்துள்ளார். 1996ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதும் ஒரு சில காரணங்களால் 2003 மார்ச்சில் வெளிவந்தது.
என்னை தாலாட்ட வருவாளா | |
---|---|
இயக்கம் | கே. எசு. ரவீந்திரன் |
தயாரிப்பு | பி. எம். வெடிமுத்து |
இசை | எம். அபினிராம் |
நடிப்பு | அஜித் குமார் ரேஷ்மா விக்னேஷ் அமர் சித்திக் |
ஒளிப்பதிவு | மகி நடேஷ் |
படத்தொகுப்பு | வி. எம். உதயசங்கர் |
கலையகம் | முத்தாலயா பிலிம்சு |
வெளியீடு | மார்ச்சு 21, 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அஜித் குமார்
- விக்னேஷ்
- ரேஷ்மா
- ஜெய் கணேஷ்
- அமர்
- ராம்ஜி