என். கே. மகாலிங்கம்

என். கே. மகாலிங்கம் ஈழத்தின் சிறுகதையாசிரியர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னுவ அச்சிப்பேயின் Things Fall Apart நாவலை மொழிபெயர்த்தவர்.

இவரது நூல்கள்

தொகு
  • தியானம் (சிறுகதைகள்)
  • உள்ளொலி (கவிதைகள்)
  • சிதைவுகள் (Things Fall Apartன் மொழிபெயர்ப்பு)
  • இரவில் நான் உன் குதிரை (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

வெளி இணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._மகாலிங்கம்&oldid=3236095" இலிருந்து மீள்விக்கப்பட்டது