என். கே. ரகுநாதன்

என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.

என். கே. ரகுநாதன்
Nkragunathan 360.jpg
பிறப்பு1929
வராத்துப்பளை, பருத்தித்துறை
இறப்புசூன் 11, 2018
டொரான்டோ
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

எழுதிய நூல்கள்தொகு

  • நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுதி, பாரி நிலையம், 1996
  • கந்தன் கருணை - நாடகம், 1999
  • தச மங்கலம் - சிறுகதைத் தொகுதி, 1996
  • ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - வரலாற்றுச் சித்திரம், இரண்டாம் பதிப்பு 2014

வெளி இணைப்புகள்தொகு

தளத்தில்
என். கே. ரகுநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._ரகுநாதன்&oldid=2985592" இருந்து மீள்விக்கப்பட்டது