என். ஜி. சி 3972

என். ஜி. சி 3972 என்பது பெருங்கரடி (விண்மீன் குழாம்) என்ற வடக்கு விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு சுழல் விண்மீனியாகும். இது ஏப்ரல் 14,1789 இல் வில்லியம் ஏர்செல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இந்த விண்மீன் மண்டலம் 66 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது நொடி(கால அளவு)க்கு 846 கிலோமீட்டர் என்ற சூரிய மைய ஆரை வேகத்துடன் பின்வாங்குகிறது.[2] இது என்.ஜி.சி 3992 குழு திரள்களின் குழுவில் உறுப்பினராக உள்ளது. [3]

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Seligman, Courtney. "New General Catalog Objects: NGC 3950 - 3999". cseligman.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-12.
  2. Tully, R. Brent et al. (2016). "Cosmicflows-3". The Astronomical Journal 152 (2): 21. doi:10.3847/0004-6256/152/2/50. 50. Bibcode: 2016AJ....152...50T. 
  3. Boyd, David (September 2011). "SN 2011BY - A Type 1A Supernova in NGC 3972 Discovered before maximum.". British Astronomical Association Variable Star Section Circular 149 (149): 10–12. Bibcode: 2011BAAVC.149...10B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஜி._சி_3972&oldid=4003858" இலிருந்து மீள்விக்கப்பட்டது