என். தங்கவேல்

இந்திய அரசியல்வாதி

என் தங்கவேல் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1989 மற்றும் 1996 தேர்தல்களில் குன்னூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதியாகும். இவர் 8 சூலை, 1997 ஆம் ஆண்டு இறந்தார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._தங்கவேல்&oldid=3546206" இலிருந்து மீள்விக்கப்பட்டது