என். நாராயணன்

என். நாராயணன் (N. Narayanan) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1970-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர். [1]

என். நாராயணன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1 மே 2005 – 15 மே 2006
முன்னையவர்லட்சுமி பிரானேஷ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள் தொகு

மின் பொறியாளரான இவர் 1970 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த லட்சுமி பிரானேஷ் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, , தமிழகத்தின் 36-வது தலைமைச் செயலாளராக 1 மே 2005 அன்று பொறுப்பேற்றார். 2006-ம் ஆண்டு மே 15-ம் தேதி ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.[2]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Thiru N. Narayanan, IAS (Retd.). TNPL.
  2. TN Govt appoints new Chief Secy, DGP. The Hindu Business Line. 23 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._நாராயணன்&oldid=3855508" இலிருந்து மீள்விக்கப்பட்டது