என். பி. இராசேந்திரன்
பத்திரிக்கையாளர்
என். பி. இராசேந்திரன் (N. P. Rajendran) இந்தியாவிலுள்ள கேரள பத்திரிகைத்துறை அகாதமியின் தலைவர் ஆவார்.[1][2] 2011 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் முதல் அகாதமியின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.[3][4] மலையாள நாளிதழான மாத்ருபூமியின் துணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். பொருளாதாரத்தில் முதுகலைப் படிப்புக்குப் பிறகு 1981 ஆம் ஆண்டு மாத்ருபூமியில் சேர்ந்தார்.[5] என். பி. இராசேந்திரன் பல புலனாய்வு அறிக்கைகளைத் தயாரித்து, பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
என். பி. இராசேந்திரன் N.P. Rajendran | |
---|---|
பிறப்பு | 6 நவம்பர் 1954 கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
பணி | பத்திரிகையாளர், கேரள பத்திரிகைத்துறை அகாதமியின் தலைவர் |
செயற்பாட்டுக் காலம் | 1981 - முதல் |
விருதுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala Press Academy to honour five veteran journalists | NDTV.com 29 March 2012". Archived from the original on 15 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Executive Board Members" (web). Kerala Press Academy. pressacademy.org. 2014-04-10. பார்க்கப்பட்ட நாள் 14 April 2014.
N.P.Rajendran, Chairman
- ↑ "Mathrubhumi English – N P Rajendran is Press Academy chairman". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
- ↑ "General Council Members of Kerala Press Academy". பார்க்கப்பட்ட நாள் 21 January 2013.
- ↑ "N P Rajendran | chintha". Archived from the original on 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
- ↑ "N P Rajendran selected for Vajrasooji award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 Jan 2002 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216063151/http://articles.timesofindia.indiatimes.com/2002-01-15/thiruvananthapuram/27127826_1_award-k-p-mohanan-kerala. பார்த்த நாள்: 20 January 2013.
- ↑ "Media awards presented". தி இந்து. 17 August 2008 இம் மூலத்தில் இருந்து 13 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080913152458/http://www.hindu.com/2008/08/17/stories/2008081753910300.htm. பார்த்த நாள்: 20 January 2013.
- ↑ "K Balakrishnan award presented to N P Rajendran". Mathrubhumi English. 17 Jul 2010 இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110123061718/http://www.mathrubhumi.com/english/story.php?id=95058. பார்த்த நாள்: 20 January 2013.
- ↑ "New York India Press Club award to N P Rajendran". Mathrubhumi. 7 Oct 2010 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110122195720/http://www.mathrubhumi.com/english/story.php?id=98911. பார்த்த நாள்: 12 February 2013.
- ↑ "Mohammed Koya awards presented". The Hindu. 26 August 2012. http://www.thehindu.com/news/states/kerala/article3821803.ece. பார்த்த நாள்: 20 January 2013.
- ↑ "Karan Thapar, Gopi Krishnan, Rajendran bag CH awards". OneIndia இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140810142201/http://news.oneindia.in/2011/08/23/karan-thapar-gopi-krishnan-rajendran-bag-ch-awards.html. பார்த்த நாள்: 20 January 2013.