என். வி. கலைமணியின் நூற்பட்டியல்
தமிழக எழுத்தாளர் என். வி. கலைமணியின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன. 2009-10 ஆம் ஆண்டில் இதற்கு பரிவுத் தொகையாக மூன்று இலகரம் (இலட்சம்) இந்திய ரூபாய் கொடுக்கப்பட்டது.
நூற்பட்டியல்
தொகு- ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்! (நூல்)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்து எண்ணங்கள் (நூல்)
- அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- அறிஞர் அண்ணா நினைவஞ்சலி (நூல்)
- அய்யன் திருவள்ளுவர் (நூல்)
- பாபு இராஜேந்திர பிரசாத் (நூல்)
- பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- தேசியத் தலைவர் காமராஜர் (நூல்)
- டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- இதழியல் கலை அன்றும் இன்றும் (நூல்)
- கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி (நூல்)
- கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் (நூல்)
- லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் (நூல்)
- மாதஇதழ் கட்டுரைகள் (நூல்)
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை (நூல்)
- மகான் குரு நானக் (நூல்)
- மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். (நூல்)
- மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- மருத்துவ விஞ்ஞானிகள் (நூல்)
- முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லைநீங்கி நலமுடன் வாழலாம் (நூல்)
- புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு : மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? (நூல்)
- ரமண மகரிஷி (நூல்)
- சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- சொல்லாஞ்சலி (நூல்)
- தமிழஞ்சலி (நூல்)
- திருக்குறள் சொற்பொருள் சுரபி (நூல்)
- தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு (நூல்)
- உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
- உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் (நூல்)
- வஞ்சகவலை, 1952, பாண்டியன் பதிப்பகம், சென்னை-1 [1]
- வ.வே.சு.ஐயர் (நூல்)
- விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு (நூல்)
- விஞ்ஞானச் சிக்கல்கள் (நூல்)
இவற்றையும் காணவும்
தொகு- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:25-5-1952, பக்கம் 7