என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி

இந்திய அரசியல்வாதி

என். வி. வேணுகோபாலகிருஷ்ணசாமி(N. V. Venugopalakrishnasami)̠ என்பவர், ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 1962  ஆம் ஆண்டு கோவில்பட்டித் தொகுதியிலிருந்து சுயோட்சை வேட்பாளராக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]

 மேற்கோள்கள் தொகு

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.