என் கணவர்

என் கணவர் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், வி. சீதாராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

என் கணவர்
இயக்கம்எஸ். பாலச்சந்தர்
தயாரிப்புபாரமௌண்ட் ஸ்டூடியோ
கதைசதுர்புஷ் தோஷி
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஎஸ். பாலச்சந்தர்
வி. சீதாராம்
எஸ். குருசாமி
ஆர். சீதாராமன்
கே. ஸ்ரீநிவாசன்
எஸ். நந்தினி
வி. செல்லம்
டி. கே. பட்டம்மாள் (நடிகை)
வெளியீடு1948
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. ராண்டார் கை (17 சூலை 2011). "En Kanavar 1948". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/en-kanavar-1948. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_கணவர்&oldid=2204322" இருந்து மீள்விக்கப்பட்டது