என் பிள்ளைகளுக்குப் பரீட்சை
என் பிள்ளைகளுக்குப் பரீட்சை நூல் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளிவந்த 15 உள்ளுணர்வுச் சிறுகதைகள் தொகுப்பு நூல். மனிதர்களின் உயர்ந்த சிந்தனைகளைத் தூண்டக் கூடிய அன்றாட வாழ்வில் காணும் சில சிறு சம்பவங்களைச் சிறுகதைகளாக்கி அவற்றின் மூலம் மனிதர்களிடமிருந்து மட்டுமன்றி சிறு பிராணிகளான மீன், கொசு, பூனை போன்றவற்றிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியவையாக இச்சிறுகதைகளை நூலாசிரியர் அமைத்துள்ளார். இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ’சொல்லுக்குள் சூட்சுமம்’ என்ற தலைப்பில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அணிந்துரை வழங்கியுள்ளார்
நூலாசிரியர் | சுவாமி விமூர்த்தானந்தர் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | உள்ளுணர்வுக் கதைகள் |
வெளியீட்டாளர் | இராமகிருஷ்ண மடம், சென்னை |
வெளியிடப்பட்ட நாள் | 2014 |
பக்கங்கள் | 67+11 |
ISBN | 978-81-7883-670-6 |
மேற்கோள்கள்
தொகு- ↑ என் பிள்ளைகளுக்குப் பரீட்சை 15 உள்ளுணர்வுக் கதைகள்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை
வெளியிணைப்புகள்
தொகு- தொகுப்பில் ஒரு கதை பரணிடப்பட்டது 2016-06-30 at the வந்தவழி இயந்திரம்