எபிகிராபசு

எபிகிராபசு
Epigrapsus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிரசுடேசியானா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியூரா
குடும்பம்:
பேரினம்:
எபிகிராபசு

ஹெல்லர், 1862 [1]
மாதிரி இனம்
எபிகிராபசு பொலிடசு
ஹெல்லர், 1862

எபிகிராபசு (Epigrapsus) என்பது நில நண்டுகளின் பேரினங்களுள் ஒன்றாகும். இந்த பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் மட்டுமே உள்ளன.[2] இச்சிற்றினங்கள் அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது.

எபிகிராபசு பேரினத்தின் கீழ் உள்ளச் சிற்றினங்கள் பின்வருமாறு:

  • எபிகிராபசு நோட்டசு (ஹெல்லர், 1865)
  • எபிகிராபசு பொலிடசு ஹெல்லர், 1862
  • எபிகிராபசு வில்லோசசு என்ஜி, 2002

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிகிராபசு&oldid=3590452" இலிருந்து மீள்விக்கப்பட்டது