எப்பிக் உலாவி
எப்பிக் (Epic) என்பது மோசில்லாவின் ஃபயர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டு வருவிக்கப்பட்ட இந்தியச் சூழலுக்கு ஏற்ற ஒரு இந்திய வலை உலாவி ஆகும். பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய நிறுவனம் இந்த வலை உலாவியை உருவாக்கியுள்ளது.
Epic icon.png | |
---|---|
Epic Browser 38.png | |
மேம்பாட்டாளர் | Hidden Reflex |
தொடக்க வெளியீடு | சூலை 15, 2010 |
நிலையான வெளியீடு | 91.0.4472.124 / சூலை 26, 2021 |
இயக்க அமைப்பு | விண்டோசு 7 and later,[1] OS X |
பொறி | WebKit |
உரிமம் | Proprietary[2] |
வலைத்தளம் | www |
சிறப்புகள்
தொகு- உள்ளார்ந்த நச்சுநிரல் எதிர்ப்பான்
- பல்வேறு இந்திய மொழிகளுக்கான உள்ளார்ந்த ஆதரவு
- தேர்ந்தெடுக்க 1000-க்கும் மேற்பட்ட அழகுவடிவங்கள் (themes)
- ஒரு சொடக்கில் ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கான இணைப்பு.
உசாத்துணை
தொகு- ↑ "Updates to Chrome platform support". googleblog.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
- ↑ "Epic Browser Terms & Conditions". Hidden Reflex. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.