எப்-4 பன்டெம் II
எப்-4 பன்டெம் II அல்லது மக்டொனல் டக்ளஸ் எப்-4 பன்டெம் II (McDonnell Douglas F-4 Phantom II) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படைக்காக மக்டொனல் டக்ளஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றன்பின் ஒன்றான இரட்டை இருக்கை, இரட்டைப்பொறி, எல்லா காலநிலைக்குமான, நீண்ட தூர ஒலியைவிட வேகமான தாரை இடைமறிப்பு/தாக்குதல்-குண்டுவீச்சு வானூர்தி ஆகும்.[1] ஐக்கிய அமெரிக்க வான்படைச் சேவையில் 1960 இல் முதன்முதலாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சேவையிலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட இது மத்திய 1960 களில் வான் பிரிவின் முக்கிய பகுதியாக மாறியது.
எப்-4 பன்டெம் II | |
---|---|
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவின் எப்-4 பன்டெம் II 1968 இல் தென் வியட்நாமில். | |
வகை | இடைமறிப்பு/தாக்குதல்- குண்டுவீச்சு வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | மக்டொனல் வானூர்தி/ மக்டொனல் டக்ளஸ் |
முதல் பயணம் | 27 மே 1958 |
அறிமுகம் | 30 திசம்பர் 1960 |
நிறுத்தம் | 1996 (ஐ.அ சண்டைப் பாவனை) 2004 (இசுரேலிய வான்படை) சூன் 2013 (செருமன் வான்படை) |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை (இலக்கு விமானியில்லாத விமானப் பாவனை) ஐ.அ. கடற்படை (முன்பு) ஐ.அ ஈரூடகப்பிரிவு (முன்பு) ஈரான் வான்படை |
உற்பத்தி | 1958–1981 |
தயாரிப்பு எண்ணிக்கை | 5,195 |
அலகு செலவு | புதிய F-4E in FY1965: ஐஅ$2.4 million |