எமிலியோ எஸ்டீவ்ஸ்

எமிலியோ எஸ்டீவ்ஸ் (Emilio Estevez, பி. மே 12, 1962) ஓர் அமெரிக்க நடிகரும், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். 1980 ஆம் ஆண்டுகளில் இவர் முதன்முறையில் நடிப்புத் தொழிலுக்கு அறிமுகமானார். பின்னர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் வந்தார். இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.

எமிலியோ எஸ்டீவ்ஸ்
பிறப்புஎமிலியோ எஸ்டீவ்ஸ்
மே 12, 1962 (1962-05-12) (அகவை 62)]]
நியூயார்க், U.S.
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1979–நடப்பு
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியோ_எஸ்டீவ்ஸ்&oldid=4169180" இலிருந்து மீள்விக்கப்பட்டது