எமெக்கா ஓகஃபோர்


சுக்வுயெமெக்கா ந்டுபுயிசி ஓகஃபோர் என்னும் எமெக்கா ஓகஃபோர் (ஆங்கிலம்:Chukwuemeka Ndubuisi Okafor, பிறப்பு - செப்டம்பர் 28, 1982) அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஷார்லட் பாப்கேட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

எமெக்கா ஓகஃபோர்
நிலைவலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை252 lb (114 kg)
அணிஷார்லட் பாப்கேட்ஸ்
பிறப்புசெப்டம்பர் 28, 1982 (1982-09-28) (அகவை 37)
ஹியூஸ்டன், டெக்சாஸ்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிகனெடிகட்
தேர்தல்2வது overall, 2004
ஷார்லட் பாப்கேட்ஸ்
வல்லுனராக தொழில்2004–இன்று வரை
விருதுகள்2005 NBA Rookie of the Year
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமெக்கா_ஓகஃபோர்&oldid=2975759" இருந்து மீள்விக்கப்பட்டது