எம். அருண் சுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

எம். அருண் சுப்பிரமணியன் (M. Arun Subramanian) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாட்டின் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பி. எம். நரசிம்மன் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அருண்_சுப்பிரமணியன்&oldid=3586333" இலிருந்து மீள்விக்கப்பட்டது