எம். ஆர். கௌதம்
மதுரா இராமசாமி கௌதம் (பிறப்பு:19 மார்ச்சு 1924), பெரும்பாலும் எம். ஆர். கௌதம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். ஆக்ரா கரானா என்ற இந்திய இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை.
தொகு[2] மார்ச் 1924 இல் தமிழ்நாட்டின் திருச்சபாலியில் பிறந்தார். [1] பெங்களூரைச் சேர்ந்த இராமராவ் நாயக்கிடம் பல ஆண்டுகள் இசையைக் கற்றுக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
தொகுபல ஆண்டுகள் இராமராவ் நாயக்கிடம் இசை கற்ற பின்னர், டெல்லியின் விலாயத் உசேன் கான், திலீப் சந்திர வேதி ஆகியோரிடம் தொடர்ந்து கற்றுக்கொண்டார். [1] முழுவதும் பல கச்சேரிகளை நிகழ்த்தும் இவர், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கைராகர் இசை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார்.
கௌதம் 2008 இல் உத்தரபிரதேச சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். [3] மேலும் இலண்டனிலுள்ள "இராயல் ஆசிய சங்கத்தின்" உறுப்பினராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Rao, N. Jayavanth (29 December 2016). "Agra Gharana". Sahapedia. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.Rao, N. Jayavanth (29 December 2016). "Agra Gharana". Sahapedia. Retrieved 24 February 2020.
- ↑ Oxford reference entry for Gautam
- ↑ Live in Bombay