எம். எசு. சந்திரசேகரன்

எம். எசு. சந்திரசேகரன் (M. S. Chandrasekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

எம். எசு. சந்திரசேகரன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2001 இராணிப்பேட்டை அஇஅதிமுக 56.37

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எசு._சந்திரசேகரன்&oldid=2566814" இருந்து மீள்விக்கப்பட்டது