எம். என். பாலூர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

பாலூர் மாதவன் நம்பூதிரி(Paloor Madhavan Namboothiri ), மலையாளக் கவிஞர் ஆவார். இவரை எம். என். பாலூர் என்று அழைப்பர். இவர் எறணாகுள மாவட்டத்தில் உள்ள பாறக்கடவு என்ற ஊரில் பிறந்தவர்.[1][2] தன் இள வயதில் சமசுகிருதத்தைக் கற்றார். சில காலத்திற்குப் பாம்பேயில் வாழ்ந்தார்.

எம்.என். பாலூர்
பிறப்புபாலூர் மாதவன் நம்பூதிரி
தேசியம்இந்தியா
பணிகவிஞர்
வாழ்க்கைத்
துணை
சாந்தகுமாரி
பிள்ளைகள்சாவித்திரி

எழுதிய நூல்கள்

தொகு
  • பேடித்தொண்டன்
  • கலிகாலம்
  • தீர்த்தயாத்ர
  • சுகம சங்கீதம்
  • கவித
  • பங்கியும் அபங்கியும்
  • பச்ச மாங்ங
  • கதயில்லாத்தவன்றெ கத

விருதுகள்

தொகு
  • 1983: கேரள சாகித்திய அகாதமி விருது (கலிகாலம் என்ற கவிதைக்காக)[3][4]
  • 2009: ஆசான் நினைவு கவிதை விருது[5]
  • 2004: கேரள சாகித்திய அகாதமி விருது (அனைத்துப் பங்களிப்பிற்காகவும்) [6]
  • 2007: ஓ. எம். சி. நாரயணன் நம்பூதிரிபாடு நினைவு தேவிபிரசாதம் விருது[7]
  • 2007: கவனகௌதுகம்-கனிப்பையூர் விருது, (அர்த்தநாரீஸ்வரன் )[8]
  • 2007: தேவிபிரசாதம் அறக்கட்டளை விருது[9]
  • 2013: சாகித்திய அகாதமி விருது (கதயில்லாத்தவன்றெ கத என்ற சுயசரிதைக்காக)[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "പാലൂര്‍-ജനങ്ങള്‍ നെഞ്ചിലേറ്റിയ കവി -എം. മുകുന്ദന്‍" பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம் (in Malayalam). மாத்ருபூமி (இதழ்). Retrieved 2 July 2013.
  2. "Revive pen's power for social reform". தி இந்து. 26 October 2009. Retrieved 2 July 2013.
  3. "Kerala Sahitya Akademi Award" பரணிடப்பட்டது 26 ஏப்பிரல் 2013 at the வந்தவழி இயந்திரம் (in Malayalam). Kerala Sahitya Akademi. Retrieved 2 July 2013.
  4. "Literary Awards" பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம். கேரள அரசு. Retrieved 2 July 2013.
  5. "Award for Malayalam poet Paloor". தி இந்து. 5 October 2009. Retrieved 2 July 2013.
  6. "Antony to present Akademi Fellowship". தி இந்து. 10 August 2004. Retrieved 2 July 2013.
  7. "Deviprasadam awards". தி இந்து. 11 February 2008. Retrieved 2 July 2013.
  8. "Briefly: Award for M.N. Paloor". தி இந்து. 25 March 2007. Retrieved 2 July 2013.
  9. "Awards, Trusts and Scholarships: 2: Deviprasaadam Trust". Namboothiri.com. Retrieved 3 January 2023.
  10. "Poets dominate Sahitya Akademi Awards 2013" பரணிடப்பட்டது 19 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம். சாகித்திய அகாதமி. 18 December 2013. Retrieved 18 December 2013.



"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._பாலூர்&oldid=4154041" இலிருந்து மீள்விக்கப்பட்டது