எம். எம். ஈ. எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

எம்.எம்.ஈ.எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாக்கம், திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காரைக்குடி மேல்விஷாரம் என்னும் ஊரில் செயல்பட்டு வருகின்றது.

எம்.எம்.ஈ.எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாக்கம்
வகைதனியார்
உருவாக்கம்2007
அமைவிடம்வேலூர், தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புதிருவள்ளூவர் பல்கலைக்கழகம்

அறிமுகம்தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2007இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை

சான்றுகள்தொகு