எம். எம். கலீல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம்.எம். கலீல் (பிறப்பு: அக்டோபர் 15 1943) பொல்கொட்டுவ வீதி, பாணந்துரையில் வசித்து வரும் இவர் ஓர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளராவார்.
எழுதிய நூல்கள்
தொகு- உலகை மாற்றிய உத்தமர்
- ஒரு வெள்ளி ரூபாய்
- ஓ பாலஸ்தீனமே
- கருவறையிலிருந்து கல்லறைக்கு
- மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் வரலாறும்ää பண்பாடும்
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- தாஜுல் உலூம்
- கலாபூசணம்
- கலைக்குரிசில்
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011