எம். எம். லாரன்சு
இந்திய அரசியல்வாதி
எம். எம். லாரன்சு ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார்.
லாரன்சுஸ 1998 வரை கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.[1] கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் குழுத்தலைவராக இருந்தார்.[2] 1980 முதல் 1984 வரை இடுக்கி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[3]
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளூர் மட்டத்தில் பங்கு வகித்தார், அங்கு அவர் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) தலைவராகவும், கொச்சின் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.[4][5]
குறிப்புகள்
தொகு- ↑ "When a CPM veteran opens up about the party's power struggle". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
- ↑ "Sabarimala issue: CPM leader MM Lawrence's grandson attends BJP event". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
- ↑ "National issues, plantation woes dominate Idukki heights". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
- ↑ "Billionaire NRI caught in comrades' cobweb". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
- ↑ "M.M. Lawrence rehabilitated" (in en-IN). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mm-lawrence-rehabilitated/article27827026.ece.