எம். எஸ். எம். அனஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலாநிதி எம். எஸ். எம். அனஸ் (பிறப்பு: மார்ச்சு 7 1949, இலங்கை புத்தளத்தில் பிறந்த இவர் பல்கலைக்கழகப் பேராசிரியரும், தலைசிறந்த ஒரு ஆய்வாளருமாவார்.
எம். எஸ். எம். அனஸ் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 7 1949, புத்தளம் |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | பேராசிரியா்,ஈழத்து எழுத்தாளர் |
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011