எம். எஸ். கிருஷ்ண ஐயர்

எம். எசு. கிருஷ்ண ஐயர் (M. S. Krishna Iyer) இந்தியச் சமையல் கலைஞர் மற்றும் உணவக விடுதியாளர் ஆவார்.

பிறப்பு தொகு

இவர் 1934 ஆம் ஆண்டில் கேரளாவிலுள்ள திருச்சூரில் பிறந்தார்.

பணிகள் தொகு

இவர் கேரளாவிலுள்ள கோவில்களிலிருந்து சைவ உணவுகளை மக்களிடையே பெருமளவில் அறிமுகப்படுத்தினார். இவர் தனது 17 ஆம் வயதில் சமைக்கத் தொடங்கி கேரள கலோல்சவம் பள்ளி போன்ற பெருநிகழ்ச்சிகளுக்கும் சமையல் பணிக்கு ஏற்பாடு செய்தவராவார். இவர் அம்பி சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

மறைவு தொகு

இவர் 2012 ஆம் ஆண்டில் மறைந்தார்[1][2][3][4][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Cooking expert Ambi Swamy no more". Oneindia Malayalam. பார்க்கப்பட்ட நாள் 2012-06-05.
  2. "Catering to different tastes". The Hindu. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Cooking expert Ambi Swamy passes away". DNA. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  4. "Cooking expert Ambi Swamy passes away". Zee News. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  5. "Cooking expert Ambi Swamy passes away". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  6. "It is Onam time again". The Hindu. Archived from the original on 2008-01-18. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._கிருஷ்ண_ஐயர்&oldid=3545787" இலிருந்து மீள்விக்கப்பட்டது