எம். எஸ். செல்வராஜ்

இந்திய அரசியல்வாதி

எம். எஸ். செல்வராஜ் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற்ற உறுப்பினராவார். இவர் 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில்  நடந்த  தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._செல்வராஜ்&oldid=3545793" இலிருந்து மீள்விக்கப்பட்டது