எம். எஸ். ரம்ஸீன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். எஸ். ரம்ஸீன் (பிறப்பு மே 8 1966) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் இலங்கை வவுனியா பட்டாணிச்சூர் பள்ளிவாசல் வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு கல்லூரி ஆசிரியாவார். நல்லாசான், வவுனியா ரம்ஸீன் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இந்த எழுத்தாளர் ஒரு ஊடகவியலாளரும்கூட.
எழுதிய நூல்கள்
தொகு- முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சமாதான தூதுவர்
- இஸ்லாமியக் கலைகள்
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- வடபுல முஸ்லிம் சான்றோர் விருது
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011