எம். குலாம் முகைதீன்
2ஆவது மக்களவை உறுப்பினர்
எம். குலாம் மொகைதீன் (பிறப்பு 1918) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழகதைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957 இல் திருச்சிராப்பள்ளி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
கல்வி
தொகுஇவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார்
உறுப்பினர்
தொகு- மதுரை மாணவர் கூட்டமைப்பு, முன்னாள் செயலாளர்.
- உத்தம்பாளைய கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர்.
- தேனி கூட்டுறவு சங்க, முன்னாள் உறிப்பினர்
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்
- 1942 ல் நடந்த போராட்டத்தின் போது, இவர் ஒரு மாணவர் தலைவராக பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
- இந்திய தேசிய காங்கிரஸின் நகர, மாவட்ட மற்றும் மாகாண காங்கிரஸின் முன்னாள் தலைவர்;
- உத்தமபாளையம் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர்,
- உத்தமபாளையம் கிளை சிறைச்சாலையின் கெளரவ பார்வையாளர் மற்றும் நல அலுவலர்.
குறிப்புகள்
தொகு- ↑ https://entranceindia.com/election-and-politics/shri-m-gulam-mohideen-member-of-parliament-mp-from-dindigul-madras-biodata/ mp-from-dindigul-madras-biodata}