எம். சி. பாலன்

இந்திய அரசியல்வாதி

எம். சி. பாலன் (M. C. Balan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதற்கு முன்பு 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அவர் ஏ. சிதம்பரநாத நாடாரால் தோற்கடிக்கப்பட்டார்.[2]  

பின்பு 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு, காமராசரால் தோற்கடிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
  3. Volume I, 1971 Indian general election, 5th Lok Sabha
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._பாலன்&oldid=3943164" இலிருந்து மீள்விக்கப்பட்டது