எம். தங்கவேல்

இந்திய அரசியல்வாதி

எம்.தங்கவேல் (M. Thangavel) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இவர் 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக முசிறி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._தங்கவேல்&oldid=3460970" இலிருந்து மீள்விக்கப்பட்டது