எம். பி. கோவிந்தன் நாயர்
இந்திய அரசியல்வாதி
எம். பி. கோவிந்தன் நாயர் (M. P. Govindan Nair) (ஏப்ரல் 1928-13 ஏப்ரல் 2022 ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரான இவர் 1960 முதல் 1964 வரை கேரள சட்டப்பேரவையில் பணியாற்றினார்.[2] இவர் தனது 94வது வயதில் 2022 ஏப்ரல் 13 அன்று காலமானார்.[3][4]
எம். பி. கோவிந்தன் நாயர் | |
---|---|
1960இல் நாயர் | |
கேரள அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 9 அக்டோப்ர்r 1962 – 10 செப்டம்பர் 1964 | |
முன்னையவர் | வி. கே. வேலப்பன் |
பின்னவர் | பி. வெலிங்டன் |
கேரள சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 9 பெப்ரவரி 1960 – 10 செப்டம்பர்r 1964 | |
முன்னையவர் | கோட்டயம் பாசி |
பின்னவர் | எம். கே. ஜியார்ஜ் |
தொகுதி | கோட்டயம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 1928 |
இறப்பு | 13 ஏப்ரல் 2022 (வயது 94) |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | INC |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala ex-minister MP Govindan Nair passes away". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
- ↑ "M.P. Govindan Nair". Kerala Legislature.
- ↑ "മുൻമന്ത്രി എം.പി ഗോവിന്ദൻ നായർ അന്തരിച്ചു". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
- ↑ "Ex-Kerala minister MP Govindan Nair passes away at 94". The Times of India (in ஆங்கிலம்). April 13, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.