எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள பொறியியல் கல்லூரி

எம். பி. நச்சிமுத்து எம். ஜகநாதன் பொறியியல் கல்லூரி ( M.P.Nachimuthu M.Jaganathan Engineering College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும் .

இணைப்புகள் தொகு

இந்த கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு