முதன்மை பட்டியைத் திறக்கவும்

பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி

பொறியியல் கல்லூரி என்பது பொதுவாகப் பொறியியல் கல்வியை வழங்கும் கல்லூரிகளைக் குறிக்கும்.கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தைப் பொறுத்துப் பொறியியல் கல்விக்கான கால அளவானது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.

இந்தியாவில் 5000 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.[1]

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "அகில இந்திய தொழில்நுட்பக்கழகம்". Aicte-india.org. மூல முகவரியிலிருந்து 21 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2014.
  2. "அகில இந்திய தொழில்நுட்பக்கழகம்". Aicte-india.org. மூல முகவரியிலிருந்து 21 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2014.