எம். ரத்தினசபாபதி

இந்திய அரசியல்வாதி

எம். ரத்னசபாபதி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், விளாத்தி குளம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ரத்தினசபாபதி&oldid=3545878" இலிருந்து மீள்விக்கப்பட்டது