எரிக் சொல்ஹெய்ம்
நார்வேயின் அரசியல்வாதி
எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim, பி: ஜனவரி 18, 1955, ஒஸ்லோ) நோர்வே நாட்டின் இடது சோசலிஷ கட்சியின் (Socialist Left Party) தலைவர் ஆவார். 2005ம் ஆண்டு தேர்தேடுக்கப்பட்ட அரசாங்கத்தில் சர்வதேச அபிவிருத்தி அமைச்சாராகவும் பதவிவகித்து வருகின்றார். இலங்கையில் நோர்வே அரசின்அனுசரணையுடன் இடம்பெறும் அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான சமாதானப் பேச்சுக்களில் சிறப்புத் தூதூவராக 2000ம் ஆண்டிலிருந்து 2006 வரை பணியாற்றி வந்தார்.[1][2][3]
Erik Solheim எரிக் சொல்ஹெய்ம் | |
---|---|
நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் | |
பிறப்பு | 1955,ஜனவரி 18 நோர்வே |
பணி | நோர்வே அமைச்சர்,இலங்கை சமாதான செயற்பாட்டின் விசேட தூதுவர். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Erik Solheim får toppjobb i FN | ABC Nyheter". 2 May 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
- ↑ Carrington, Damian (2018-11-20). "UN environment chief resigns after frequent flying revelations". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-02.
- ↑ "Solheim vil ikke svare på om han har forlatt SV".