எரிக் வான் டேனிகன்

சுவிஸ் எழுத்தாளர்

எரிக் ஆன்டன் பால் வான் டேனிகன் (Erich von Däniken) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நூலாசிரியர். அயற்கோளிலிருந்து வந்தோர் மானிடப் பண்பாட்டில் மாற்றங்கள் விளைவித்தனர் என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தனது நூல்களின் மூலம் பலரறியச் செய்தவர் இவர்.

எரிக் வான் டேனிகன்
2009 இல் எரிக் வான் டேனிகன்
பிறப்புஎரிக் ஆண்டன் பவுல் வான் டேனிகன்
14 ஏப்ரல் 1935 (1935-04-14) (அகவை 89)
சுசர்லன்
பணிபடைப்பாளர்

தனது புத்தகங்கள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் 63 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளதாகவும் டேனிகன் தெரிவித்திருந்தார்.[1]

இவரது கருத்துகள் அறிவியலாளர்களால் போலிவரலாறு என்று கருதப்பட்டு நிராகரிக்கரிக்கப்பட்டன.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Kenneth Feder, Encyclopedia of Dubious Archaeology: From Atlantis to the Walam Olum, page 267 (Greenwood Publishing Group, 2010). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-37918-5
  2. Fagan, Brian M. (10th edition 2000). In the beginning: an introduction to archaeology. Prentice-Hall. pp. 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-030731-6. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. Orser, Charles E. (2003). Race and practice in archaeological interpretation. University of Pennsylvania Press. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-3750-4.
  4. Fritze, Ronald H. (2009). Invented Knowledge: False History, Fake Science and Pseudo-religions. Reaktion Books. pp. 13, 200, 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86189-430-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_வான்_டேனிகன்&oldid=3871666" இலிருந்து மீள்விக்கப்பட்டது