எரியூட்டுங் கிண்ணி

எரியூட்டுங் கிண்ணி (flash pan அல்லது priming pan) என்பது வாய்வழி குண்டேற்ற துப்பாக்கிகளின் தொடு துளைக்கு அடுத்துள்ள, எரியூட்டும் கலவை/துகள்களை கொண்டிருக்கும்,  ஒரு சிறு கிண்ணமாகும். கைபீரங்கி, திரியியக்கிகள், சக்கரயியக்கிகள், மற்றும் தீக்கல்லியக்கிகளில், எரியூட்டும் கிண்ணி காணப்படும்.

கிண்ணியொளி 

தொகு

எரியூட்டுங் கிண்ணியால், முதன்மை வெடிபொருளை பற்றவைத்தல் என்பது உத்திரவாதமில்லா வினை ஆகும். ஒருசில சமயங்களில், தீப்பொறியால்  கிண்ணியில் ஒளி உண்டாகும், ஆனால் துப்பாக்கி வெடிக்காமல் இருக்கும். இவ்வகை செயலிழப்பை தான், 17-ஆம் நூற்றாண்டில், "கிண்ணியொளி" என்றனர். ஆங்கிலத்தில், இதை “flash in the pan” என்றனர்.[1]

 
கிண்ணியொளி 

குறிப்புகள்

தொகு
  1. Elkanah Settle, in Reflections on several of Mr. Dryden's plays (1687,) had this to say: "If Cannons were so well bred in his Metaphor as only to flash in the Pan, I dare lay an even wager that Mr. Dryden durst venture to Sea." Note: There will be a Looney Tunes Cartoon that is called "Flash in the Pain" which is a parody of the phrase."The Phrase Finder: Flash in the pan". பார்க்கப்பட்ட நாள் 2012-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரியூட்டுங்_கிண்ணி&oldid=2251777" இலிருந்து மீள்விக்கப்பட்டது