எரிவெப்பம்
எரிவெப்பம் (heat of combustion) ) என்பது ஒரு வேதியற் கூறு நிலையான நிலைமைகளில் ஆக்சிசனுடன் முழுமையான எரியும் பொழுது வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும். இவ்வேதியற்வினை பொதுவாக, ஒரு நீரகக்கரிமத்துடன் (ஐதரோகார்பன்) உடன் ஆக்சிசன் வினை புரிந்து காபனீரொக்சைட்டு, நீர், மற்றும் வெப்பத்தை வெளிவிடும் வினையாகும்.[1][2][3]
எரிவெப்பத்தைக் குறிக்கப் பயன்படும் அலகுகள்.
- ஆற்றல் / எரிபொருளின் மோல் (கிலோசூல்/மோல்)
- ஆற்றல் / எரிபொருட் திணிவு
- எரிசக்தி / எரிபொருளின் கொள்ளளவு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Effect of structural conduction and heat loss on combustion in micro-channels". Taylor & Francis Online.
- ↑ Schmidt-Rohr, Klaus (8 December 2015). "Why Combustions Are Always Exothermic, Yielding About 418 kJ per Mole of O 2". Journal of Chemical Education 92 (12): 2094–2099. doi:10.1021/acs.jchemed.5b00333. Bibcode: 2015JChEd..92.2094S.
- ↑ Dlugogorski, B. Z.; Mawhinney, J. R.; Duc, V. H. (1994). "The Measurement of Heat Release Rates by Oxygen Consumption Calorimetry in Fires Under Suppression". Fire Safety Science 1007: 877.