எருசலேம் பெரிய யூத தொழுகைக் கூடம்
எருசலேம் பெரிய யூத தொழுகைக் கூடம் என்பது எருசலேமில் அமைந்துள்ள ஓர் தொழுகைக் கூடம் ஆகும். யூதக்குரு சல்மான் இதன் உருவாக்கம் முதல் மரணம் வரை ஆன்மீகத் தலைவராக இருந்தார்.[1]
எருசலேம் பெரிய யூத தொழுகைக் கூடம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எருசலேம், இசுரேல் |
சமயம் | மரபுவழி யூதம் |
செயற்பாட்டு நிலை | Active |
தலைமை | யூதக்குரு சல்மான் |
இணையத் தளம் | Great Synagogue |
இங்கு 850 ஆண்களுக்கும் 550 பெண்களுக்குமான இட வசதியைக் கொண்டுள்ளது.
உசாத்துணை
தொகு- ↑ Uzi Baruch (11 December 2009). "רב בית הכנסת הגדול בירושלים הלך לעולמו" (in ஹீப்ரூ). IsraelNationalNews. பார்க்கப்பட்ட நாள் 2009-12-12.