எருசலேம் முற்றுகை (கிமு 37)

முதலாம் ஏரோதுவின் எருசலேம் முற்றுகை யூதேயாவின் முடியை பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி நகர்வாக அமைந்தது. மார்க் அன்ரனியால் வழங்கப்பட்ட உரோமப் படைகளின் உதவியினால், ஏரோது நகரத்தைக் கைப்பற்றி, இரண்டாம் அன்டிகோனசைத் தோற்கடித்து, மக்கபேயர் அரசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த முற்றுகை ஜொசிஃபஸ், டியோ கசியஸ் ஆகியோரின் எழுத்துக்களில் காணப்படுகிறது.[1]

எருசலேம் முற்றுகை

முதலாம் ஏரோதினால் எருசலேம் எடுக்கப்படல், ஜீன் போக்குட் (1470–1475)
நாள் கிமு 37
இடம் எருசலேம்
ஏரோதின் வெற்றி, மக்கபேயர் அரசின் முடிவு
தளபதிகள், தலைவர்கள்
முதலாம் ஏரோது
கயஸ் சொசியஸ்
இரண்டாம் அன்டிகோனஸ்

உசாத்துணை

தொகு