எருசலேம் முற்றுகை (614)

எருசலேம் முற்றுகை சசானியப் பேரரசின் 614 ஆம் ஆண்டு முற்றுகையின் பின், பைசாந்திய-சசானியப் போர் (602–628) காலத்தில் இடம்பெற்றது. பாரசீக இரண்டாம் கோஸ்ரவு கிட்டிய கிழக்கில் பைசாந்திய கட்டுப்பாட்டுப் பகுதிகளை வெற்றி கொள்ள தளபதி சாகர்பாராஸ் என்பவரை நியமித்தார். அந்தியோக்கு சண்டை (613) வெற்றியைத் தொடர்ந்து, சாகர்பாராஸ் மாகாணத் தலைநகர் செசாரியாவை (614) முற்றுகையிட்டார்.[4]: 206

எருசலேம் முற்றுகை (614)
பைசாந்திய-சசானியப் போர் (602–628) பகுதி
நாள் ஏப்ரல்–மே 614
இடம் எருசலேம்
சசானிய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
எருசலேம் பாரசீகத்துடன் இணைக்கப்பட்டது
பிரிவினர்
பைசாந்தியப் பேரரசு சசானியப் பேரரசு,
யூதர் நட்புப் படை
தளபதிகள், தலைவர்கள்
சக்காரியா (கைதி) சாகர்பாராஸ்
நெகேமியா பென் மரணதண்டணை
திபேரியாவின் பென்சமின்
பலம்
பைசாந்தியப் பேரரசு
  • கிறித்தவப் புரட்சியாளர்கள்
சசானியப் பேரரசு
  • பாரசீகப் படைகள்
  • 20,000 அல்லது 26,000 யூதப் புரட்சியாளர்கள்[1]
இழப்புகள்
4,518[2]-66,509 கிறித்தவர்கள்[3] பல யூதர்கள் புரட்சியில் கொல்லப்பட்டனர்

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. James Parkes (1949). A history of Palestine from 135 A.D. to modern times. Victor Gollancz. p. 81. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2014.
  2. The Persian Conquest of Jerusalem (614 CE) – an archeological assessment by Gideon Avni, Director of the Excavations and Surveys Department of the Israel Antiquities Authority.
  3. Antiochus Strategos, The Capture of Jerusalem by the Persians in 614 AD, F. C. Conybeare, English Historical Review 25 (1910) pp. 502-517.
  4. R. W. THOMSON Historical commentary by JAMES HOWARD-JOHNSTON Assistance from TIM GREENWOOD. (1999). The Armenian History Attributed to Sebeos. Liverpool University Press. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2014.

முதன்மை மூலங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்_முற்றுகை_(614)&oldid=3580675" இலிருந்து மீள்விக்கப்பட்டது